இது இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட முருங்கை வகையாகும். காய்கள் 60 முதல் 90 செ.மீ நீளம் உடையதாகும். சதைப்பற்றுடன் சுவையாகவும் இருக்கும் இது நட்ட இரண்டாவது வருடத்தில் 40 காய்களிலிருந்து 600 காய்கள் வரை உற்பத்தியை தரவல்லது. திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் அதிகப்படியாக பயிரிடப்படுகிறது
The traditional 40 years old Jaffna Moringa has been grown in Thangachimadam areas and the cutting was brought from Jaffna, Sri lanka during the cargo service between India and Sri lanka. It comes very well in coastal sandy soils. A 40 years old tree gives 1500 moringa sticks daily between March –June. They apply only organic manures such as goat manure to the tree. It is not usually affected by pests and diseases. The length of individual fruit is upto 12 feet and it fetches Rs.3-5/- based on demand. The rainy season of October, November and December is the off-season for moringa tree.
Number of seeds : 6 Price : 40rs Delivery : 5-7 days all over India. Size of the fruit : 60-90cm