HomearrowSevanthampatti brinjal • செவந்தம்பட்டி கத்திரிக்காய் • seeds
Sevanthampatti brinjal • செவந்தம்பட்டி கத்திரிக்காய் • seeds
  • Sevanthampatti brinjal • செவந்தம்பட்டி கத்திரிக்காய் • seeds
  • Sevanthampatti brinjal • செவந்தம்பட்டி கத்திரிக்காய் • seeds
  • Sevanthampatti brinjal • செவந்தம்பட்டி கத்திரிக்காய் • seeds

Sevanthampatti brinjal • செவந்தம்பட்டி கத்திரிக்காய் • seeds

₹ 30
 
Quantity
1
Share
Description

Sevanthampatti brinjal is a good yielding type and mostly found in panruti.Deep purple fruits & stains of purple appears in leaves. Beautiful country variety to grow.

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் செவந்தம்பட்டி கத்திரி சாகுபடி செய்யப்படுகிறது. கத்திரிக்காய் சாப்பிடுவதற்கு மென்மையாகவும், சுவையாகவும், மணமாகவும் இருக்கும். சாம்பார், காரக்குழம்பு, எண்ணெய் கத்திரி, கத்திரிப் பொரியல், வத்தல் என பலவிதமான பதார்த்தங்களைச் செய்யலாம். வயது 150 முதல் 160 நாட்கள். இதன் பராமரிப்பைப் பொறுத்து நீண்ட நாட்களுக்கும் காய்க்கும். எல்லா பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.

Number of seeds : 50 Delivery : All over India Time : 10-20 days.

Reviews ()

Secure Payments

Shipping in India

Great Value & Quality